உள்மனப் புரட்சி
Ullmanap Puratchi
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788182011854
Add to Cartஇந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்கும் ஏற்புடையதாகவுள்ளது. இதற்குக் காரணம், மனித இயல்பு பற்றியும், சமூகம் பற்றியும், தனிநபர் பிரச்சனைகளைப் பற்றியும் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தெளிந்த புரிதலிலிருந்து பிறந்தவைகளாக இவை இருப்பதேயாகும். பிரச்சனைகளுக்கான அவருடைய பதில்கள், காலவரம்பிற்குட்படாத தீர்க்கதரிசனத்தில் வேரூன்றி இருப்பதால், அவை எக்காலத்திற்கும் பொருத்தமானவைகளாக உள்ளன.