மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
Mahizhchi Nirainda Manavaazhkkaiku Maniyana Yosanaigal
₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ்.ஆர். ராவ்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Add to Cartமணவாழ்க்கை என்பது என்ன அதில் கணவன் மனைவியின் பொறுப்புகள் யாவை எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் இன்பம் நிறைந்த மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தம்பதிகள் எப்படி செயல்பட வேண்டும் கணவனும் மனைவியும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த நூலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது