book

காபிகேட் மார்கெட்டிங் 101

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பர்க்ஹெட்ஜஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :120
பதிப்பு :6
Published on :2011
Out of Stock
Add to Alert List

செல்வம்= சுதந்திரம்; சுதந்திரம்- கடன்களிலிருந்து; சுதந்திரம்- முதலாளிகளிடமிருந்து; சுதந்திரம்- மன அழுத்தத்திலிருந்து; செல்வச் செழிப்பின் பழைய வெற்றி வழிமுறை: வேலை நேரம்x சம்பளம்= மொத்த வருமானம்; புதிய வெற்றிக்கான வழிமுறை: செலவிடும் நேரம் x அபரிமித வளர்ச்சி= செல்வம்+ சுதந்திரம்; சாதாரண வளர்ச்சி 5+ 5= 10; அபரிமித வளர்ச்சி= 25. இதில் எந்த வளர்ச்சியை நீங்கள் பிரதியெடுக்க விரும்புகிறீர்கள்? வேலையும் பணமும் என்ற பொறியில் சிக்குவதா? அல்லது சுதந்திரமான செல்வச் செழிப்பா?