நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஜானுஸ் ஸாஜ்னா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 223
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் . ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST,DISTRIBUTOR,DEALER, SUB-DEALER,RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது .இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .நெட்வொர்க் மார்க்கெட்டிங் - என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.

  • இந்த நூல் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி, ஜானுஸ் ஸாஜ்னா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி, ஜானுஸ் ஸாஜ்னா, , Varthagam, வர்த்தகம் , Varthagam,ஜானுஸ் ஸாஜ்னா வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்கெட்டிங் - Valamana Vazhkaikku Network Marketing

மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்

விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

கோட்டீஸ்வரர் ஆக்கும் பங்குச் சந்தை

குறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுய முன்னேற்றக் கதைகள்

தம்மபதம் - பாகம் 7 - Dhammapadham -7

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 1 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -1

கண்ணதாசன் பயணங்கள் - Kannadhasan Payanangal

மாங்கனி - Mangani

ஆண்டவர் பூமி

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

நினைவாற்றல் - Ninaivatral

செக்ஸ் மேனுவல் - Sex Manual

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk