
அன்புப்பிடியில் இருவர்
Anbu Pudiyil
₹380+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. ஸ்ரீநிவாசன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :0
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
Anbu Pudiyil: அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது .
நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.
உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
