book

கண் திறந்தான் கண்ணன்

₹9+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கு. கணேசன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :52
பதிப்பு :1
Published on :1992
Out of Stock
Add to Alert List

கதைகள் என்றால் குழந்தைகளுக்கு நிரம்பவும் பிடிக்கும், நாம் சொல்ல வேண்டிய கருத்தைக் கதையாகச் சொன்னால் அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். பொதுவாகவே, மருத்துவக் கருத்துகள் கொஞ்சம் கடினமானவை. அதே சமயம், குழந்தைகளுக்கு அவைமிகவும் அவசியமானவை.''சுத்தமாக இரு; சுகாதாரத்தைக் கடைப்பிடி'' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டிருப்பதைவிட, சுத்தமாக இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்; சுத்தமில்லாவிடில் என்ன கேடுகளுக்குச் சொல்லி வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்கும். இந்த உண்மையின் அடிப்படையில் தான் முக்கியமான மருத்துவக் கருத்துகள் சிலவற்றைக் கதைகளாக வடித்தேன். குழந்தைகளுக்கு மருத்துவக்கதைகள் வெளிவருவது இதுவே முதல் முறை.