கர்ண பரம்பரை
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காலச்சக்கரம் நரசிம்மா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :496
பதிப்பு :4
Out of StockAdd to Alert List
'தி இந்து' நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரியும் 'காலச்சக்கரம்'
நரசிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன் அவர்களின் நாவல்கள் பெரிதும் விரும்பி
வரவேற்கப்படுகின்றன.இதுவரை ஐந்தே நாவல்கள் எழுதி உள்ள இவருக்கு,
அதற்குள்ளாகத் தனிப்பட்ட வாசகர் வட்டமே உருவாகி உள்ளது.இவரது
"ரங்கராட்டினம்", "பஞ்ச நாராயண கோட்டம்" மற்றும் "சங்கதாரா" ஆகியவை இதுவரை
இரண்டு பதிப்புகளைக் கண்டு விட்டன.சின்னத்திரை தொடர்களிலும் கதை, வசனம்
எழுதி வரும் இவர் ஆங்கிலக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.