
மழலையர் கல்வி
₹345+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆயிஷா இரா. நடராசன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள் இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்.
