book

அரபு இலக்கியம் (முதல் பாகம்)

₹500
எழுத்தாளர் :எச். முஜீப் ரஹ்மான்
பதிப்பகம் :நன்னூல் பதிப்பகம்
Publisher :Nannool Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

"அரபு இலக்கியம் " என்ற இந்த நூலில் மத்திய கிழக்கு நாடுகளின் அல்ஜீரியா,எகிப்து, சவுதி, ஈரான், லிபியா,சூடான், பஹ்ரைன்,லெபனான் உள்ளிட்ட நாடுகளின் புகழ்பெற்ற படைப்பாளிகள், மற்றும் அவர்தம் படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்து அந்த கலைச்செல்வங்களை தமிழ் உலகிற்கு கொண்டு வரும் அரிய முயற்சியாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.