book

தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரதீப் பாலு
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

உலகின் அநேக நாடுகள் காலனியப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்தபோது சினிமா எனும் தொழில்நுட்பம் அந்தந்த நாடுகளின் கலைப் பண்பாட்டுச் சூழல்களுடன் இணைந்து, திரிந்து புதியதொரு பொழுதுபோக்கு அம்சமாக வடிவெடித்தது. பல நாடுகளில் இன்றும் சினிமா என்பது அரசியலும் கலையும் இணைந்து பயணிக்கும் ஊடகமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த ஊடகத்துறையின் தொழில், கலை, பயன்பாட்டுப் பொருட்கள், வணிகம், ட்ரெண்ட், உளவியல், அமெரிக்க காமிக்ஸ் தாக்கம், மாஸ் ஹீரோயிசம், உதவி இயக்குநர்கள். அவர்களது கற்றல், தேடல், புத்தக வாசிப்பு என்று பலவிதங்களில் சினிமாவை நுணுக்கமாக அணுகுகிறது பிரதீப் பாலுவின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.