book

விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா .வானமாமலை
பதிப்பகம் :அலைகள் வெளியீட்டகம்
Publisher :Alaigal Veliyeetagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190722544
குறிச்சொற்கள் :விஷயங்கள், தகவல்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில்  நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்பத்தியாளர்களும் நிதி ஒதுக்குகிறார்கள். இத்தொகை ஆண்டுதோறும் அதிகமாகி ஒருகிறது. பொதுத்துறை ஆராய்ச்சி முயற்சிகளுக்கும்,தனியார்துறை முயற்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. உடனடியாக லாபம்  தரும் தொழில் நுட்பங்களை வளர்க்கவே தனிமுதலாளிகளது ஆராய்ச்சி நிறுவனங்கள் பணம் செலவழிக்கின்றன. பொதுத் துறையில் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளும், தொழில் நுட்ப ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.