book

சட்டம் சந்தித்த பெண்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை கவிநேசன்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை, வழக்கு
Out of Stock
Add to Alert List

சட்டம் சந்தித்த பெண்கள் என்னும் இந்த நூல் பேராசிரியர் டாக்டர் நெல்லை கவிநேசன் அவர்கள் சென்னை சட்டக்கல்லூரியில் பயிலும் போது தேவி' வார இதழில் எழுதிய தொடரின் தொகுப்பு ஆகும்.பிரபல வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து சிறுகதை அமைப்பில் உண்மைச் சம்பவக்கட்டுரைகளாக எழுதப்பட்ட தொகுப்பான இந்த நூல் எழுத்துலக வரலாற்றி ல் புதுமை நிறைந்ததாகும். பெண்ணு ரிமை  பற்றி தெரிந்துகொள்ளவும்,சட்டம் எந்த வகையில் பெண்களுக்கு துணைபுரியும் என்பதை அளிந்து கொள்ளவும்,  பெண்கள் தாங்கள் வழும் சூழலைப் புரிந்து எச்சரிக்கையாக நடக்க பழகிக்கொள்ளவும் இந்த நூல் நிச்சயம்உதவும்  என நம்புகிறேன். பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட நுணுக்கங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளதால்  இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.