book

சுதந்திரத்தை பாதுகாக்க போராடுகிறோம் – என். சங்கரைய்யா 100

₹5+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஜி. ரமேஷ் பாபு
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

கையாள் வைத்து காவல் துறை போட்ட பொய் வழக்கு இது” எனப் போராளிகளை விடுவிக்கிறார். அந்தப் போராளிகள் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து ஒலியோடு வெளியே வந்து பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். அந்த மேடையில் சுதந்திரம் வந்த செய்தியை அறிவித்த போராளிக்கு வயது 25. அவர் தோழர் என். சங்கரைய்யா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி மாலை. விடிந்தால் சுதந்திர இந்தியாவில் இருப்போம் என்ற உற்சாகம் நாடெங்கும். அந்த சிறைச்சாலைக்குள் வந்த நீதிபதி அலீம் குற்றம் சாட்டப்பட்ட போராளிகளை விசாரிக்கிறார்.