book

பொய் மனிதனின் கதை

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாதவராஜ்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக பார்த்தது. உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமோ என்று தெரியவில்லை.