book

விதவிதமான விடுகதைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயவர்மன்
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788190409063
குறிச்சொற்கள் :பொது அறிவு, வினா-விடை, விஷயங்கள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்துகொண்டு தங்கள் பொழுதை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதோடு,அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த விடுகதைள் உதவும்.