book

ஆன்மீகக் கதைகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். நடராஜன்
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2000
குறிச்சொற்கள் :பஞ்சதந்திரக் கதைகள், பழங்கதைகள், தெய்வம், கோயில், பொக்கிஷம், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

இந்த கதைகளின் தொகுப்பு பழங்கால, பலவித வீரகாவியங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இவைகள் தலைமுறை, தலைமுறையாக வழங்கப்பட்டவையாகும். இவைகள் நமது முன்னோர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பிரபல்யமாக உள்ளது. இந்த காலத்தில் பிரபல்யமாகி வரும் டெலிவிஷன், இன்டர்நெட் எலக்ட்ரானிக் சினிமா இருந்தும் தற்காலத்தில், டென்ஷனான வாழ்க்கை இருந்தாலும், இந்த காலத்து சந்ததியர்களுக்கு இந்த கதைகள் மிகவும் பிடிக்கும்.