
ஶ்ரீ வசன பூஷணம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். ராதாகிருஷ்ண பிள்ளை
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :72
பதிப்பு :2
Published on :2016
Out of StockAdd to Alert List
ஸ்ரீவசன பூஷணம்
எனும் திவ்ய சாஸ்த்ரமே ஸத்ஸம்ப்ரதாயத்தின் அதிமுக்யமான க்ரந்தம் என்பதால்
இதன் பெருமையை விளக்கவே மாமுனிகள் உபதேச ரத்தின மாலையை அருளிச்செய்தார்.
மாமுனிகள் இக்ரந்தத்தை ஆழ்வார்கள், எம்பெருமானாரின் அவதாரத்
திருநக்ஷத்ரங்கள், அவதார ஸ்தலங்கள் இவற்றைக் காட்டித் தொடங்குகிறார்.
