பூவும் பொட்டும்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைவாணி சொக்கலிங்கம்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
கெட்டி மேளம் முழங்க மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் மணமகன். ஊரும் உறவும் அட்சதை தூவி வாழ்த்த, முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசங்கரியும் மனோகரும் தங்கள் கையில் இருந்த அட்சதைகளைத் தூவினர்.