சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
₹990
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :952
பதிப்பு :1
Published on :2019
Out of StockAdd to Alert List
விஞ்ஞானம்
எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள்
அகப்படாத, புலன்களுக்குப் புலப்படாத கோடானு கோடி விஷயங்கள் இந்தப்
பிரபஞ்சத்தில் உள்ளன, எல்லாவற்றிற்கும் தகுந்த விடையை விஞ்ஞானத்தால்
நிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம் வெளிமுகமாகத் தேடுவது.
வெளிமுகமான தேடுதல் விரிந்து கொண்டே போகுமே தவிர, ஒரு காலத்திலும் முற்றுப்
பெறாது. கேள்விகளே எழாத ஒரு தளத்திற்கு மனிதனை விஞ்ஞானத்தால் கொண்டு செல்ல
இயலாது. விஞ்ஞானத்தால் முடியாத இந்தக் காரியத்தை மெய்ஞ்ஞானம்
சாதித்திருக்கிறது.