
இலக்கிய வகை அகராதி
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இளங்குமரனார்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :248
பதிப்பு :2
Out of StockAdd to Alert List
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உயர்பண்புகளை தனக்கே உரிய நடையில் கையாண்டு பொதுமார்ந்த நிலையில் நின்று உலகப்பொதுமைகளை தம் நூலில் பதிவு செய்து வருபவர் முதுமுனைவர் அய்யா இரா.இளங்குமரனார்
இப்பெருந்தமிழ் ஆசன் வள்ளுவத்தை தம் வாய்வியாலாகவும் தமிழியத்தை தம் முச்சாவும் கொண்டு வாழ்ந்து வருபவர் தொழக்கும் பெரியார் பாவாணரை தம் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு வருபவர்
