book

அகராதியியல் கலைச்சொல்லகராதி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மாதையன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :177
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177358148
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின் மரபுச் சொற்களை மேலும் எளிமைப்படுத்தி நூலிற் பயின்றுள்ளார். விளக்கங்கள் அனைத்தும் பன்னாட்டு, தமிழ்மரபுத் தகவல்கள் பொதிய அமைந்துள்ளன. பதிவைப் புரிந்துகொள்ள அதோடு தொடர்புடைய பதிவுகளைக் குறுக்கு நோக்கீடுகளாத் தருவதோடு ஒவ்வொரு பதிவொடும் தொடர்புறவுகொண்ட ஒரு பொருட் பன்மொழிகளையும் அடுக்கித் தருதல் மிகப் பயனுடையதாக உள்ளது.