book

என்ன சாப்பிடலாம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.டி. காமராஜ்
பதிப்பகம் :நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ்
Publisher :New World Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், இன்பம், மகப்பேறு
Out of Stock
Add to Alert List

இந்த நூல் பொதுவாக கர்ப்பிணிகளுக்காக எழுதப்பட்டது என்றாலும், இதிலுள்ள தகவல்கள் அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமில்லாமல் பயன்படுத்த தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிடைக்கிற உணவை எப்படி சத்துணவாக மாற்றி  சாப்பிடலாம் என்பதன் அடிப்படையில் நாங்கள் தரும் விவரங்களையுமே புத்தகமாக உருவாக்கித் தந்திருக்கிறோம்.

தமிழிலேயே புதிய முயற்சியாக கர்ப்பிணிகள் நலனுக்காக இந்தப் புத்தகத்தை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.  முழுமையாக இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள், சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.