book

தமிழக நாட்டுப்புற கதைகள்

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாகித்ய அகாடமி
பதிப்பகம் :பாரி நிலையம்
Publisher :paari nilayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

பூங்குளம் என்ற கிராமம் பெயருக்கேற்றபடி சோலை கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே அழகிய தாமரைக் குளங்களும், மலர்வனங்களும் காணப்பட்டன.
அவ்வூரில் பண்ணையார் பரம்பரையைச் சேர்ந்த முத்தையா என்பவர் தன் மனைவி கங்கம்மாவுடன் மிகவும் வசதியாக வாழ்ந்து வந்தார் : அவருக்கு மூன்று மகன் களும் ஒரு மகளும் இருந்தனர். மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். பிள்ளைகளும் பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக்கொண்டு சென்னையில் வசதியாக வாழ்ந்து வந்தனசி.