book

பாவம் போக்கும் சதுரகிரி (மலையின் வரலாறும், சித்தர்கள் வாழும் இடமும்)

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவரஞ்சன்
பதிப்பகம் :மோகன் புத்தக நிலையம்
Publisher :Mohan Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

தோண்டத் தோண்டத் ஊறும் நீரைப்போல, எழுத,எழுத பல்லாயிரம் பக்கங்களும் போதாது. என் அறிவுக்குப் உட்பட்ட அளவில் சதுரகிரியைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த நூலை எழுத இணைய தளத்தில் சித்தர்கள் பூமி என்ற தளம் மிகவும் உதவிகரமாக இருந்தது. அந்த தளத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.