
உணர்வும் உருவமும்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of StockAdd to Alert List
தமிழில் அரவாணியரைப் பற்றி வெளிவரும் முதல் நூல் இது என்பது மட்டுமல்ல,
அரவாணி ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் முதல் நூல் என்பதும் முக்ய மானது.
இந்நூல் அரவாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச்
சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற்றுப் புலம்பல்களாகத் தேய்ந்து -
போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப்
புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது.'
