book

பனிக்கால விளையாட்டு

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பால்நிலவன்
பதிப்பகம் :Books For Children
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

ஆமைத்தம்பிக்கு பனி விழுவது பிடிக்கவில்லை .
வெயில் மாதத்தின் இதமான வெப்பத்தை உடனே வரவழைக்க
வேண்டும். என்ன செய்வது? காலண்டரைத்
திருப்பி வைத்தால் வெயில் மாதம் வருமா? முயல் அண் ன் வருகிறது. DHO
ஆமைத்தம்பியை அழைத்துப் போய், பனி
விளையாட்டில் ஈடுபடுத்துகிறது.