
ஸ்ரீ கருட புராணம்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Published on :2016
Out of StockAdd to Alert List
உலகில் உயிரினங்களுக்குப் பிறப்பும், இறப்பும், எந்தக் காரணத்தால்
உண்டாகின்றன? எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும் என்று நைமிசாரன்ய வாசிகள்
கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம்.இது வாழ்விற்கு அப்பால் ஜீவன்
சொல்லும் வழிவகைகளை விளக்கும் நூல்
