book

கும்பாபிஷேகம்

Kumbabishegam

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஸ்ரீ முத்துசுப்ரமணியம்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686075
Out of Stock
Add to Alert List

இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.மனிதன் படைத்த சிலையில் எல்லாம் கடவுள் வாழுகிறான்.

வெறும் கருங்கல் இறை சிற்பமாகி,பிம்ப சுத்தி செய்யப்பட்டு அதற்கு பிராண சக்தி ஊடப்பட்டு இவ்வாறு ஒரு கும்பாபிஷேகத்தின் முழு தகவலையும் அறிந்து கொள்ள உதவும் நூல்.