தெய்வ வாக்கு
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரெங்கநாயகி
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2009
Add to Cartநல்ல காரியங்கள் செய்வதில் அச்சம் வேண்டாம். அது ஆனந்தத்திற்கு மறுபெயர். அவலச்சணத்தின் மீது சிந்தனை செலுத்து காமம் மடிந்து போகும். இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பையே அரித்துத் தின்று விடுவதுபோல்... அறநெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்கு நாள் அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.