book

ஆரத்தி

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.வி.ஆர்.
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Add to Cart

இது வழக்கமான காதல் கதைதான் என்றாலும் எழுதிய முறையில் வித்தியாசமான கதை பணக்காரப் பெண்ணும் ஏழை பையனும் காதலிக்கிறார்கள். வழக்கம் போல் பணக்காரத் தந்தை அவர்கள் காதலை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் பெண்ணின் தாயாரோ அவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறாள்.மகளை டூர் அனுப்புவதுபோல் அனுப்பி அவர்கள் திருமணத்தை செய்து கொள்ள உதவுகிறாள். திருமணம் முடிந்தால் தந்தை மனம் மாறாலாமில்லையா?