தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

Devarath thiruyula (part 3) - தேவாரத் திருவுலா (பாகம் 3)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: டாக்டர். சுதா சேஷய்யன் (Dr,Sudha Seshyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936532
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், பழங்கதைகள்
உலகம் இப்படித்தான் முத்துக்கள் முப்பத்திரண்டு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆலயங்கள்தான் மனிதனை மாண்புறச் செய்கின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் அனுபவித்துதான் சொல்லி இருக்கிறார்கள். அங்குதான் அமைதியும் பக்தியும் பக்குவப் படுத்தப்படுகின்றன.
  சக்தி விகடன் இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் தேவாரத் திருவுலாவின் திருத்தலங்கள் தொகுப்பு இது. இதில் விருத்தாசலம் முதல் திருநெய்த்தானம் வரை பதினெட்டு திருத்தலங்களை தரிசித்து அருள்பெறலாம்.

  ஈசனின் திருத்தலங்களுக்கு பயணித்து, பக்தி பரவசத்தோடு வணங்கி, அப்பெருமான் நடத்திய திருவிளையாடல்களை சிறப்புடன் கண்முன்னே நிறுத்துகிறார் டாக்டர் சுதா சேஷய்யன்.

  மேலோட்டமாக சொல்லாமல் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும் வழிகள், தல வரலாறு, அந்த ஊரின் சிறப்பு, கலைநுட்பம் மிகுந்த சிற்ப வேலைப்பாடு, தீர்த்த குளம், மகா மண்டபம், மூலவர், சுற்று பிராகாரங்கள்... என கோயிலுக்கே நம்மை அழைத்துச் சென்று, தேவாரப் பாடல்களைப் பாடி உருகி நிற்கும்போது, உண்மையில் நாமே உலாவந்தது போல் மெய்மறக்கச் செய்கின்றது.

  நிம்மதியையும் அமைதியையும் அளித்து, பெருமிதம் பொங்க வைக்கும் பயனுள்ள பக்தி நூல் இது.

 • This book Devarath thiruyula (part 3) is written by Dr,Sudha Seshyan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தேவாரத் திருவுலா (பாகம் 3), டாக்டர். சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devarath thiruyula (part 3), தேவாரத் திருவுலா (பாகம் 3), டாக்டர். சுதா சேஷய்யன், Dr,Sudha Seshyan, Aanmeegam, ஆன்மீகம் , Dr,Sudha Seshyan Aanmeegam,டாக்டர். சுதா சேஷய்யன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr,Sudha Seshyan books, buy Vikatan Prasuram books online, buy Devarath thiruyula (part 3) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குருவே சரணம் - Guruve saranam

ஆசிரியரின் (டாக்டர். சுதா சேஷய்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆலய தரிசனம்

அம்பிகை - Ambikai

தெய்வத்தமிழ் நாட்டினிலே - Dheivathamizh naatinile

பக்தி வளர்த்த பாவையர்

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலம் முழுவதும் - Thiruvasagam

ஸ்ரீமத் பாகவத ஸாரம் இரண்டாம் பாகம் - Srimadh Bhagavad Saaram Irandaam Paagam

ஸ்ரீ ராமாநுஜ வைபவம் - Sri Ramanuja Vaibavam

Sri Sarada Devi.The Mother of all

கர்மயோகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk