book

தெய்வ வழிச் சிந்தனைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி.கணேசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :216
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

இதில் பல்வேறு பெரியவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது புராணங்கள் பற்றியும். மத நூல்கள் பற்றியும், சொற்பொழிவுகளில் வெளியிட்ட விஷயங்களிலிருந்து சுவையான பகுதிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். சுருக்கமாகவும், விளக்கமாகவும், எளிமையான தமிழ் நடையிலும் அவற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தத் தொகுப்பில் கதை நிகழ்ச்சிகள் உண்டு,  ஆண்மிகச் சிந்தனைகள் உண்டு.  தெய்வ வழியாடு பற்றிய விளக்கங்கள் உண்டு. வீடுபேறு எய்துவதற்கு வழி காட்டக்கூடிய பல்வேறு விஷயங்களும் இந்த நூலில் அடங்கி உள்ளன.