Follow these three easy steps to Order Tamil Books Online (tamil books online shopping)
1. முதலில் உங்களுக்கு என்று நூல் உலகம் இணையத்தில் ஒரு பயனர் கணக்கு/User Account (Signup for an account) தொடங்க வேண்டும். உங்களின் பயனர் கணக்கு/User Account மூலமாக உங்கள் ஆர்டர்-ன் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள இயலும்.
மேலும் உங்கள் பயனர் கணக்கு மூலமாக உங்களுக்கு பிடித்த புத்தகங்களை “Wish list“-இல் பதிவு செய்து கொள்ள முடுயும். தற்சமயம் இருப்பு இல்லாத புத்தகங்கள் எங்களிடம் வந்தவுடன் தங்களுக்கு தெரியபடுத்த கூடிய “Alert Subscription” செய்து கொள்ள முடியும்.
2. உங்களுக்கு தேவையான புத்தகத்தை “Add to Cart” என்ற பட்டனை அழுத்துவதன் முலம் உங்கள் “Shopping Cart“-இல் இணைத்து கொள்ள முடியும்.
3. உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்தவுடன், “edit/checkout” லிங்கை பயன்படுத்தி உங்களின் நிறைவு செய்ய முடியும். மேலும் தேவையில்லாத புத்தகத்தை உங்களின் ஆர்டர்-இல் இருந்து நீக்க முடுயும். (To remove or increase the quantity of books you want to buy, you should use the edit/checkout link to get your cart updated)