
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Kaatukulai Maan Kutti
Free shipping over ₹500
உலகின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டின் பரிசுக்கோப்பைக்கு 'பேம்பி கோப்பை' என்று பெயர் வைத்துள்ளனர். வேறு ஒரு இடத்தல் ஆற்றின் பாலத்திற்கு 'பேம்பி பிரிட்ஜ்' என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இந்த 'பேம்பி' என்னும் பெயரை ஒருமான் குட்டிக்குச் சூட்டி 'பெலிக்ஸ் ஜில்தேன்' என்னும் எழுத்தாளர் 1924 ஆம் ஆண்டு ஆஸ்திரி மொழியில் இந்த நாவலை எழுதினார்.
இதையே திரு. நளினமோகன ராவ் என்பவர் தெலுங்கு மொழியில் 1966 ஆம் ஆண்டு மொழி பெயர்த்துத் தொடர் கதையாக வெளியிட்டார்.
மனிதன் தன் சுயநலத்திற்காகச் செய்யும், அட்டகாசங்களை விலங்குகள் மூலம் இந்த நாவலாசிரியர் 'பெலிக்ஸ் ஜில்தேன்' எடுத்துக்கூறுகிறார்.
சிறப்பான கருவும், எளிய நடையும், இயல்பான துவக்கமும், மனதில் நிற்கும்படியான முடிவும் அமைந்த அருமையான கதையம்சம் கொண்ட நல்ல நாவல் இது.
அன்புடன்
இராஜேஸ்வரி கோதண்டம்