கறுப்பு வவிதைக் என்னும் இந்நெடுங்கதையில் மூன்று அனாதைச் சிறுவர்கள், வீட்டு வேலை செய்யும ஓர் இளம்பெண் ஆகியோரைப் பற்றி, ஒரே மூச்சில் படித்து முடிக்கும்படியாகக் கதை பின்னப்பட்டுள்ளது. இக்கதை நடப்பியல் தன்மையை கொண்டிருக்கவில்லை. என்றாலும், நாம் அன்றாடம் பார்க்கும் நாம் புரிந்துகொள்ளாத விளிம்புநிலை மனிதர்களின் இதயத்து உணர்வுகளை உணரச்செய்யும்.