
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Thavara Ilaigalin Maruthuva Payangal
Free shipping over ₹500
இந்நூலாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள் வேளாண்மைப் பட்டயம பெற்றவர். மருத்துவக் குறிப்புகள், பொது அறிவு, விவசாயம் போன்ற பல்துறை சார்த 22 -க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
காயங்கள், புண்கள், சொறி, சிரங்கு, குடல்புண், மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறுகள், தலைவலி, மூட்டுவலி, பல்வலி, சளி, இருமல், நீரிழிவு, கண்கோளாறுகள், மூலம், மாலைக்கண் போன்ற நோய்கள் தீர தாவ இலைகளைக் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
சோகை நீங்க, வாய்நாற்றம் நீங்க, கட்டிகள் பழத்து உடைய, குழந்தைகளின் சளி இருமல் தீர, நரம்புத் தளர்ச்சி நீங்கி சுறுசுறுப்பு பெற, கீல்வாதம், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பல நோய்களிலிருந்து விடுபட இந்நூல் விடை கூறுகிறது.