
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Ella Manithargalum Ondre
Free shipping over ₹500
✓ Ready to ship
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரிடமும் பரப்பி, அன்பதிர்வை ஏற்படுத்துகிறார்கள்.
அதன் விளைவாகத்தான், பிறரிடம் மதிப்பு கொள்ளும் பழக்கம், பிழை செய்தோரையும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் ஆகிய சமுதாயத்தில் இன்றும் நிலவுகின்றன. மேலும் மற்றவர் செய்யும் தீய குற்றங்களைக்கூட மன்னித்து, அவர் திருந்துவற்கு வழிமைத்துக் கொடுக்கிறவரும் இந்தப் பூவுலகில் உண்டு.
இத்தகைய அன்பார்ந்த செயல்களை கருணை, எளிமை, சமத்துவம் போன்ற உருவங்களில் கதைகளின் மூலம் நம்முன் வைக்கிறார் நூலாசிரியர் எம்.ஏ. பழனியப்பன். நாம் படிக்கும் இந்தக் குட்டிக்கதைகள் ஒவ்வொரு நிமிடமும் நம்மை நெகிழச் செய்யும்.
இந்த நூலை வாங்கி ஒருமுறை புரட்டிப் பாருங்கள். அது உங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியைத் திரட்டித் தரும்.