ஆசிரியர் பல துறைகளில் தம் அறிவைப் பெருக்கிக்கொள்வதில் தொடர்ந்து நாட்டம் உடையவராக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர் உண்மையான ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்பதையும், இக்காலக் கல்விமுறை அமைப்பு, சமூகத் தேவை, மாற்றத்தையொட்டி வருங்கால சமுதாயத்துக்கேற்ப எவ்வாறு மாற வேண்டும், ஆசிரியர்களும் மாணவர்களும் ஒழுகவேண்டும் என்பதையும் இந்த நூல் வலியுறுத்தப்படுகிறது.