1960 களில் கியூபாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட தத்துவார்த்த, பொருளாதார உறவைப் பற்றியும் அதற்குப் புரட்சி நாயகன் சேகுவேரா ஆற்றிய தொண்டைப் பற்றியும் பேசுகிறது இச்சிறுநூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)