பெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1300க்கும் மேற்பட்டப் பரிசோதனைகளை வலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற புற்றுநோய், நிரழிவு நோய், நுறையிரல் நோய்கள், மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம் வகிக்கும் பங்கை இந்த புத்தகம் தெளிவாக நமக்கு அளிக்கிறது.