“சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்” என்ற இந்நூலை டாக்டர் இரா.ருக்மணி அவர்கள் எழுதியுள்ளார். அவர் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளே இந்நூலாக உருவாகியுள்ளது. சங்க கால வாழ்வியல் சிந்தனைகள் இக்காலத்திற்கும் சரியாகப் பொருந்தி வருவதை இந்நூல் விளக்குகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)