சத்யாகருக்கு மாயாவைப் பார்த்த உடன் பிடித்துப் போயிற்று. அவள் சோகமாக உட்கார்ந்திருந்த போது அவளை சிரிக்க வைத்து சந்தோஷப்பட்டான் . பெற்றோரிடம் சொல்லி அவளைத் திருமணமே செய்து விட்டப் பின் அல்லவா தெரிந்தது அவள் சோகத்துக்குக் காரணம் ! மாயாவும் சத்யாகரும் இனி என்ன செய்யப் போகிறார்கள் ?