ஜோதிட ஆர்வலர்களின் ஆனந்த வாழ்விற்காகவும் வளரும் ஜோதிட கலைஞர்களின் முன்னேற்றம் கருதியும் இந்த நூலை எழுதியுள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலில் ராசிபலன் எழுதுவதற்கு தேவையான அடிப்படை விவரங்களைக் கூறி எழுதும் தொழில்நுட்ப ரகசியங்களை கூறியுள்ளார். வளரும் ஜோதிட கலைஞர் படித்து பயனுற வேண்டுகிறேன்.