இலக்கியச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நான் மாடக் கூடல் நகரி 1969 ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 37 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டு தர மதிப்பீட்டில் 'A' தரம் பெற்று தற்போது தன்னாட்சி பெற்றுள்ளது.
பகுதி I தமிழில் பல்வேறு இலக்கிய வகைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் முதல் பருவத்தில் கவிதையும் சிறுகதையையும் அறிமுகப்படுத்தி இரண்டாம் பருவத்தில் பக்தி இலக்கியத்தையும் பதினத்தையும் உடன் இலக்கணம், இலக்கிய வரலாற்றையும் அறிமுகப்படுத்துகிறோம்.
இவன்,
பாடத்திட்டக் குழுவினர்
யாதவர் கல்லூரி