ஜே. கிருஷ்ணமூர்த்தி நம் காலத்தில் வாழ்ந்த ஞானச் சான்றோர். உளவியல் புரட்சிக்கு வித்திட்ட ஞானச்சித்தர்.அவர்தம் பெருவாழ்வு தம்மை நாம் புரிந்துகொள்ள உதவும். சுய தரிசனக் கண்ணாடி. தமிழ் ஞானச் சான்றோர்களுக்கும், ஜே.கே.யின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமையை வியந்து, இவ்வழியில் ஒருநூல் எழுதவேண்டும் என நேரிலும் கடித வாயிலாகவும் என்னைத் தூண்டிய பெரியவர், திரு பாலசுந்திரம் அவர்கள்.ஜே.கே.யின் சிந்தனைகளில் எனக்குத் தெளிவை ஏற்படுத்தியவர் மதிப்பிற்குரிய அன்னை அகல்யாஜி அவர்கள்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)