ஸ்பானிஷ், போலிஷ், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிக் கவிதைகளும், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மூலக் கவிதைகளின் செறிவும் அழுத்தமும் நுண்மையும் சற்றும் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இத்தொகுதியின் சிறப்பம்சம்.