பலரும் அஞ்சும் வண்ணம்... சமையல் என்பது கடினமானதோ, நேரத்தை விழுங்கும் செயலோ கிடையாது நேரத்தை முறைப்படி திட்டமிட்டால் அரை மணி நேரத்திற்குள் எளிய, சத்தான, முழுமையான உணவு வகை வகையாக நாமே தயாரித்துக் கொள்ளலாம். அதாவது ஹோட்டலுக்கு சென்று, ஆர்டர் கொடுத்து, சாப்பிட்டு விட்டு திரும்பி வீட்டுக்கு வரும் நேரத்திற்குள்ளேயே அருமையான சமையலை சமைத்து ரசித்து, ருசித்து சுகாதாரமான முறையிலே சாப்பிடலாம்.