கன்னியாகுமரி மாவட்டத்தில் சில கோவில்களில் வில்லடிப்பாட்டாகப் பாடப்படும் பொன்னிறத்தாள் கதையை ஏட்டுச் சுவடியிலிருந்து நூல் வடிவம் பெற முயன்று தொகுத்தளித்திருக்கிறார்கள் டாக்டர் ஏ.கே. பெருமாள், டாக்டர் எஸ். ஸ்ரீ குமார்.
பொன்னிறத்தாள் என்ற பெண் தெய்வம் பற்றிய வில்லடிப்பாட்டு நூலிது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)