திருமணப் பொருத்தம் என்பது திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருத்தங்கள் சரியாக உள்ளதா? அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்று பார்ப்பது ஆகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முதலில் பெண்ணின் நட்சத்திரப் பார்க்க வேண்டும். அதற்கு ஆணின் நட்சத்திரம் பொருந்தி வருகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு ஆணின் நட்சத்திரம் பொருந்தி வருகிறதா என்று பார்க்க வேண்டும். திருமணப் பொருத்தங்கள் 10 பொருத்தங்கள் கொண்டது. சில பொருத்தங்கள் மிக முக்கியமானவை.