பாரதியின் பாடல் கருத்துக்களை "பாரதியின் முழக்கம்" என்னும் இந்நூலில் ஆங்கிலப்புலமை மிகுந்த தமிழ் நேயனான மனிதநேயன் அவர்கள் பதினான்கு கட்டுரைகளில் பதிய வைத்த புதிய சமுதாயம் படைக்கத் துணை செய்கிறார்.
நியாயத்திற்காக உண்மைக்காகப் போராடும் போர்க்குணத்தை குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் விதைத்து வீரம் விளையச் செய்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)